April 26, 2024

பலரு ம் பார்த் திடா த நடி கை டிஸ் கோ சாந் தியி ன் குடும் ப புகை ப்பட ங்கள் உ ள் ளே ..!!

80,  90களில் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக கொடி கட்டி பறந்து வந்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி . கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான வசந்தமே வருக என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்  நடிகை டிஸ்கோ சாந்தி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து உதய கீதம், ஊமை விழிகள்,

உரிமை கீதம், தர்மத்தின் தலைவன் ,நாளை மனிதன் ,வெற்றி விழா போன்ற பல தமிழ்  திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை டிஸ்கோ சாந்தி .  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், கன்னடம் ,ஹிந்தி ,ஒடியா போன்ற பல மொழி ,

திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி தொடர்ந்து நடித்து வந்த  நடிகை டிஸ்கோ சாந்தி கடந்த 1996 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான ஸ்ரீ ஹரி என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் .

மேலும் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்துக் கொண்டார் நடிகை டிஸ்கோ சாந்தி.  இதனிடையே கடந்த 2013ஆம் ஆண்டு திடீரென இறந்து விட்டார் நடிகை டிஸ்கோ சாந்தியின் கணவர் . அதன் பிறகு தன்னுடைய மகன்களுடன் வசித்து வருகிறார்,

நடிகை டிஸ்கோ சாந்தி . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத நடிகை டிஸ்கோ சாந்தியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *