May 8, 2024

க ணவரை பழி வா ங்குவ தற் காக ..!! மு த்த காட்சி யில் நடி த்த தனு ஷ் பட நடி கை ..!! இப்ப டியொ ரு பழி வா ங்கல யாரு ம் பார்த்தி ருக்க மா ட்டா ங்க ..!!

கஜோல் ஓர் பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார் . ஹிந்தி படங்கள் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய கஜோல் கடந்த 1997 ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான மின்சார கனவு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நடிகை கஜோல் .

இதன் பிறகு பல வருடங்கள் இடைவேளைக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகை கஜோல் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டார் நடிகை கஜோல்.

திருமணமான இவர்களுக்கு ஒரு மகள்,  ஒரு மகன் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் தி டிரையல் என்ற வெப் தொடரில் முத்தக் காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சிக்கு ள்ளாக்கினார் நடிகை கஜோல் . குறிப்பாக 48 வயதாகும் கஜோல் இப்படி எல்லாம் செய்யலாமா என்று ரசிகர்கள் கொந்தளித்து வந்தனர் .

அது மட்டுமல்லாமல் கடந்த 29 ஆண்டுகளாக முத்த காட்சியில் நடிக்காமல் இருந்து வந்த கஜோல் இந்தப் படத்தில் அப்படி நடித்ததற்கு ஒரு காரணம் இருக்கிறதாம் . அது என்ன வென்றால் நடிகை கஜோலின் கணவரான அஜய் தேவ்கான் சமீபத்தில் நடித்த படங்களில் இளம் நடிகைகளிடம் ,

முத்தக் காட்சியில் நடித்திருந்தாராம்.  இதனால் தன்னுடைய கணவரை பழி வாங்க தான் கஜோலும் இப்படி ஒரு முத்தக் காட்சியில் நடித்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் இப்படியொரு பழி வாங்கல யாரும் பார்த்திருக்க மாட்டாங்க என்று கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *