May 2, 2024

என்ன குமுதா இதெல்லாம்..?? திடீரென கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய விஜய் சேதுபதி பட நடிகை ..!! கடைசியில் இவரும் இப்படி மாறிவிட்டாரா ..??

நந்திதா ஸ்வேதா ஒரு பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார் . கன்னட படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய நந்திதா  கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர்  பா ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடிப்பில் வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை ,

கவர்ந்து விட்டார் நடிகை நந்திதா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எதிர்நீச்சல் ,இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ,முண்டாசுப்பட்டி, போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார்  நடிகை நந்திதா . குறிப்பாக விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ,

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து  ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் நடிகை நந்திதா . இப்படி தமிழ்மொழி படங்களில் கலங்கி கொண்டு வந்த நடிகை நந்திதா ஒரு கட்டத்தில் தெலுங்கு மொழி படங்களுக்கும்,

முக்கியத்துவம் கொடுத்து வந்தார் . மேலும் ஆரம்பத்தில் இருந்தே  குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த நந்திதா தற்போது பட வாய்ப்பு குறைந்ததால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறியிருக்கிறார்  . அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும்,

ஆக்டிவாக இருந்து வரும் நந்திதா தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.  இதை பார்த்த ரசிகர்கள் என்ன குமுதா இதெல்லாம்.?  என்று  ஷாக்கில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *