May 8, 2024

அகோரி போல இருக்கும் இவர் யாருன்னு தெரியுதா ..?? அட, இவர் ரஜினி பட நடிகராச்சே ..?? சுத்தமா அடையாளம் தெரியல ..?? எந்த நடிகர் தெரியுமா ..??

ஜாக்கி செராப் ஒரு பிரபலமான இந்திய திரைப்பட நடிகர் ஆவார் . கடந்த 1982 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான சுவாமி டாடா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர்  ஜாக்கி செராப். பின்னர்  குறிப்பிட்ட காலகட்டத்திலேயே பல திரைப்படங்களில் நடித்து தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் நடிகர் ஜாக்கி செராப். இப்படி ஹிந்தி சினிமாவில் கலக்கிக் கொண்டு வந்த ஜாக்கி செராப் ,

கடந்த 2010 ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ஆரண்ய காண்டம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கோச்சடையான், முப்பரிமாணம், மாயவன், பிகில், ரெண்டகம் போன்ற,

பல திரைப்படங்களில் நடித்திருந்தார் ஜாக்கி செராப். அது மட்டுமல்லாமல் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர்  படத்திலும் நடித்திருந்தார் நடிகர் ஜாக்கி செராப். அதோடு  இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராகவும்,

இருந்து வருகிறார். இந் நிலையில் அகோரி போல இருக்கும் இவருடைய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.  அந்த வகையில் இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவான பாண்டி முனி படத்தின் புகைப்படங்கள் தான் இந்த புகைப்படங்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *