April 29, 2024

விஜய்யின் நண்பரும் , சீரியல் நடிகருமான சஞ்சீவ்வின் அழகிய குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

சஞ்சீவ் வெங்கட் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் சீரியல் நடிகர் ஆவார் . நடிகர் விஜய்யின் நண்பரான சஞ்சீவ் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டு வந்தார்.  பின்னர் விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தில் மூலம் நடிகராக அறிமுகமானார்.  இதன் பிறகு இந்த படத்தை தொடர்ந்து நிலவே வா ,பூப்பறிக்க வருகிறோம், பத்ரி,

புதிய கீதை ,நெஞ்சிருக்கும் வரை , சாமி 2 , மாஸ்டர்,  யானை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது சின்னத்திரை சீரியல் மூலம் தான்.  அந்த வகையில் திருமதி செல்வம் என்ற சீரியல் மூலம் ,

பெரிய அளவில் பிரபலமானார் நடிகர் சஞ்சீவ் . இதை அடுத்து தற்போது ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டு வருகிறார்  நடிகர் சஞ்சீவ்.  இதனிடையே  ப்ரீத்தி  என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர்  சஞ்சீவ்.  திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர்.

இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத சீரியல் நடிகர் சஞ்சீவி குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *