May 6, 2024

சூப் பர் ஹிட் டான ஜெ யிலர் ..!! நெல் சனு க்கு போ ன் போட்ட வி ஜய் ..!! அப் படி என் ன சொ ன் னார் தெ ரியு மா ..?? பாவம் யா வி ஜய் ..!!

சமீப காலமாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து பெரிய அளவில் நிலவிக் கொண்டிருக்கிறது . அப்படி அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு விஜய் தான் ஆசைப்படுகிறார் என்று பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.  இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் என்ற படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் நெல்சன் . இந்த திரைப்படம் வெளியாகி ,

சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது . இப்படி ரஜினிக்கு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்த நெல்சன் விஜய்க்கு பீஸ்ட் என்ற மொக்கை படத்தை கொடுத்திருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் கொன்றளித்தனர் . இப்படி இருக்கும் நிலையில் ஜெயிலர் படம் வெற்றி பெற்றதற்கு நெல் சனுக்கு போன் செய்து ,

பாராட்டுகளை தெரிவித்து இருந்ததாம் நடிகர் விஜய்.  அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டாருக்கு கதை சொல்ல அனுப்பி வைத்ததே விஜய் தானாம் .  அளவிற்கு சூப்பர் ஸ்டார் மீது விஜய்க்கு மரியாதை இருக்கிறது . ஆனால் ரசிகர்கள் தான் தேவையில்லாமல் பேசி சர்ச்சையை  கிளம்பி வருகின்றனர் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *