April 28, 2024

சந்தானத்துடன் காமெடியில் கலக்கிய நடிகையா இவங்க ..?? இப்ப எப்படி மாறிவிட்டார் பாருங்க ..!! வெளிவந்த புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை காமெடி நடிகர்களுக்கு இணையான வரவேற்பு காமெடி நடிகைகளுக்கும் உண்டு . அப்படி காமெடி நடிகையாக தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டு வந்தவர் தான் நடிகை வித்யுலேகா ராமன் . இவர் வேறு யாருமில்லை குணசித்திர நடிகரான மோகன் ராமனின் மகள் தான் . கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான நீதானே என் பொன்வசந்தம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ,

நடிகை வித்யுலேகா  . இப்படி வெளியான முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த வித்யுலேகா  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு ,ஜில்லா ,வீரம் ,காக்கி சட்டை ,மாஸ் , புலி ,வேதாளம் ,மீண்டும் ஒரு காதல் கதை, பவர் பாண்டி  போன்ற பல திரைப்படங்களில்,

காமெடி நடிகையாக நடித்திருந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி தொடர்ந்து நடித்து வந்த வித்யுலேகா  கடந்த 2021 ஆம் ஆண்டு சஞ்சய் என்பவரை திருமணம்,

செய்து கொண்டார் . குறிப்பாக ஆரம்பத்தில் உடல் எடை அதிகமாக இருந்த வித்யுலேகா  தற்போது உடல் எடையை குறைத்து ஆளே மாறி இருக்கிறார் . தற்போது அவருடைய மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *