March 4, 2024

இனிமே எல்லாமே இவங்க தானாம் மேடையில் அறுவித்த தனுஷ்..?? அந்த இளம் பெண் யாருன்னு தெரியுமா..?? வாத்தி படத்துளையும் இருக்காங்களா..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!

தனுஷ்   என்பவர்   தமிழ்நாட்டுத்   திரைப்பட  நடிகர்,  திரைப்படத்   தயாரிப்பாளர்,    பின்னணிப் பாடகர்,   திரைப்படப்   பாடலாசிரியர்,  திரைக்கதை   ஆசிரியர்   மற்றும்    திரைப்பட இயக்குனர்   ஆவார்.   இவர்   2002   ஆம்   ஆண்டு   முதல்   திருடா   திருடி ,  சுள்ளான்   , புதுப்பேட்டை , பொல்லாதவன்   , ஆடுகளம் ,   3 ,   வேலையில்லா   பட்டதாரி ,   மாரி , அசுரன்    போன்ற   பல தமிழ்   திரைப்படங்களில்   நடித்துள்ள,   தமிழ்த்  திரையுலகின்    முன்னணி   நடிகர்களில் ஒருவராவார்.

தமிழ்   சினிமாவை   தாண்டி   பாலிவுட்,   ஹாலிவுட்  நடிகராக  திகழ்ந்து   மக்கள்    மத்தியில் மிகப்பெரிய   இடத்தினை   பெற்று   வருபவர்  நடிகர்  தனுஷ்  .அவர்   நடிப்பில்   திருச்சிற்றம்பலம், நானே   வருவேன்  படங்களுக்கு   பின்  தமிழ்,   தெலுங்கு  இரு   மொழிகளில்   உருவான

வாத்தி   படம்  நேற்று   திரையரங்கில்   வெளியாகி   கலவையான   விமர்சனத்தை   பெற்று வருகிறது.   இப்படத்தின்   ஆடியோ   லான்ச்   நிகழ்ச்சில்   சில  வாரங்களுக்கு   முன் நடைபெற்றது.  அந்நிகழ்ச்சியில்,   ஒரு   இளம்   பெண்   தனுஷின்   சகோதரி   பக்கத்தில்

உட்கார்ந்து   அனைவரின்   கவனத்தையும்   ஈர்த்து   வந்தார்.  படத்தில்   நடித்திருக்கும்   நடிகை தான்   என்று பலர்   கருத்துக்களை   கூறி   வந்த   நிலையில்,   தனக்கு   வலது   கை   இடது கையுமாக   இருக்கும்   நபர்களை   ஆடியோ  நிகழ்ச்சியின்   மேடைக்கு   அழைத்தார்.

அப்போது   காவியா   என்ற   பெயரை   கூப்பிட்டு   அவர்  தன்னுடைய  ஆடை   வடிவமைப்பாளர் என்று   குறிப்பிட்டுள்ளார்.  அவரின்   க்யூட்   புகைப்படங்கள்   இணையத்தில்    தற்போது வைரலாகி    வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *