April 29, 2024

நடி கர் பர த்து க்கு ஹீ ரோயி ன் போ ல ஒரு தங்கை இருக்கி றா ரா ..??முதல் முறை யாக வெளி யான புகை ப்ப டம் ..!! பார் த்தும் ஆச்சி ரியமா ன ரசி க ர் கள் ..!!

பரத் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.  கடந்த 2003ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானார்  நடிகர் பரத். இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான காதல் படத்தின் மூலம்தான்.  இந்த படத்தை இன்று வரை யாராலும் மறந்திருக்க முடியாது.

இதன் பிறகு பட்டியல் ,எம் மகன் ,வெயில் , பழனி போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்  நடிகர் பரத் . இப்படி நன்றாக வளர்ந்து வரும் நேரத்தில் இவருடைய படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தது . அப்படி இருந்தும் கூட பல திரைப்படங்களில் ,

நடித்துக் கொண்டுதான் வருகிறார் பரத் . மேலும் நடிகர் பரத்துக்கு தங்கை இருப்பது பலருக்கும் தெரியாத ஒன்றுதான் . அவருடைய புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்டுள்ளார் நடிகர் பரத் . இதை பார்த்த ரசிகர்கள் ஹீரோயின் போல இருக்கும் இவர்தான் நடிகர் பரத்தின் தங்கையா .? என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *