April 28, 2024

கில்லி படத்தில் குறும்புக்கார தங்கை ..!! இப்போது 33 வயது மங்கை ..!! விஜய் தங்கச்சி இப்ப எப்படி இருக்கிறார் பாருங்க ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குனர் தாரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் கில்லி . இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா ,பிரகாஷ்ராஜ் , ஆசிஸ் வித்யர்த்தி , ஜானகி சபேஷ், தாமு ,மயில்சாமி, நாகேந்திர பிரசாத் ,பாண்டு போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . அப்படி இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து ரசிகர்களை வெகுவாக ,

கவர்ந்திருந்தவர் தான் நடிகை நான்சி ஜெனிபர். இந்த படத்தில் தன்னுடைய குறும்புத்தனமான நடிப்பால் நன்றாக ஸ்கோர் செய்திருந்தார் ஜெனிபர் .  கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான கிழக்குக்கரை என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஜெனிபர்.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தாயகம், நேருக்கு நேர் ,சந்திப்போமா, கண்மணி உனக்காக போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.  பின்னர் வளர்ந்த பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு ,கல்கண்டு, கூட்டத்தில் ஒருத்தன்,  ட்ரிப் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இப்படி வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டு வந்த ஜெனிபர் சின்னத்திரையில் ஒளிப்பரப்பான கேளடி கண்மணி ,இதயத்தை திருடாதே ,சித்தி 2 போன்ற சீர்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி இருக்கும் நிலையில் நான்சி ஜெனிபரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்,

இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது.  இதைப் பார்த்து ரசிகர்கள் கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவரா இது.? என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *