April 29, 2024

சினிமா பக்கமே தலைகாட்டாத “கலாபக்காதலன்” பட நடிகையின் குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கலாபக் காதலன்.  இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் நடிகை ரேணுகா மேனன் . இந்தப் படத்தில் இவருடைய வெகுளித்தனமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும் . மேலும் கடந்த 2005 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான பிப்ரவரி 14 என்ற படத்தின் மூலம் ,

தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார் நடிகை ரேணுகா மேனன்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாஸ் படத்தில் நடித்திருந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட மொழி,

படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி தொடர்ந்து நடித்து வந்த நடிகை  ரேணுகா மேனன் கடந்த 2006 ஆம் ஆண்டு சுராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் .  குறிப்பாக திருமணத்துக்கு பிறகு,

நடிப்தைதே நிறுத்திக் கொண்டார் நடிகை ரேணுகா மேனன் . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத நடிகை ரேணுகா மேமேனின்  குடும்ப புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *