April 26, 2024

நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு போட்டோஷூட்யில் தெறிக்கவிட்ட கெளதமியின் மகள்..!! இப்படி ஒரு பொண்ணா அதிர்ச்யில் திரை நட்ச்சத்திரங்கள்..?? ஆர்பரிக்கும் ரசிகர்கள்..!! புகைப்படம் உள்ளே..!!

80,  90   களில்    முன்னணி  நடிகையாக   திகழ்ந்தவர்   தான்   கவுதமி.   கௌதமி   இந்தியத்   திரைப்பட   நடிகையாவார்.   இவர்   தமிழ்,   தெலுங்கு,   மலையாளம்,    இந்தி  மற்றும்  கன்னடம்   உள்ளிட்ட   பல்வேறு   மொழித்   திரைப்படங்களில்   நடித்துள்ளார்.    தொலைக்காட்சி தொகுப்பாளர்,  ஆடை   வடிவமைப்பாளர்,   தொலைக்காட்சி     நாடக     நடிகை,

தொலைக்காட்சி  நிகழ்ச்சி  நடுவர்   என   பல்வேறு   துறைகளில்   வேலை   செய்துள்ளார்.  இவர்   சூப்பர்   ஸ்டார்   நடிப்பில்   1988 -ம்   ஆண்டு   வெளியான   குரு  சிஷ்யன்   என்ற   படத்தின்   மூலம்   ஹீரோயினாக   தமிழில்   அறிமுகமானார்.  இவர்  தமிழ்   மொழியை   தாண்டி   கன்னடம், 

 மலையாளம், தெலுங்கு,   ஹிந்தி   என   பல   மொழிகளில்   நடித்துள்ளார்.   கவுதமி   1998 -ம்   ஆண்டு   சந்தீப் பாட்டியா   என்பவரை   திருமணம்   செய்து   கொண்டார்.   ஆனால்   கருத்து   வேறுபாடு   காரணமாக   ஒரே ஆண்டில்   பிரிந்தனர்.   இவர்களுக்கு   23   வயதில்   மகள்   உள்ளார். 

தற்போது   கவுதமி   தனது   மகளுடன்   சேர்ந்து   எடுத்து   கொண்ட   புகைப்படம்   ஒன்று   சமூக வலைத்தளங்களில்   வேகமாக   பரவி   வருகிறது.  அந்த   புகைப்படத்தில்   கவுதமியின்   மகள்   ஹீரோயின்  போல   இருக்கிறார்  என்று   ரசிகர்கள்   பதிவிட்டு   வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *