April 28, 2024

விஷாலின் காதலியை கரம்பிடிக்க போகும் சிம்பு ..!! ஜோடி பொருத்தம் சூப்பர் ..!! கல்யாணம் எப்போ ..??

தமிழ் சினிமா உலகில் 40 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாத நடிகர்களின் ஒருவர் தான் நடிகர் சிம்பு . ஏற்கனவே பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட சிம்பு இப்போது வரை திருமண பேச்சையே எடுக்காமல் இருந்து வருகிறார் . ஆனால் மறுபக்கம் அவருடைய பெற்றோர்கள் சிம்புக்காக தீவிரமாக பெண் தேடி வருகிறார்கள் . இப்படி இருக்கும் நிலையில்  விஷாலின் காதலியை திருமணம் ,

செய்து கொள்ளப் போகிறாராம் சிம்பு.  அவர் வேறு யாருமில்லை நடிகை வரலட்சுமி தான் . சரத்குமாரின் மகளான வரலட்சுமியும் , சிம்புவும் இணைந்து போடா போடி என்ற படத்தில் ஒன்றாக நடித்திருக்கின்றனர் . மேலும் விஷாலும் , வரலட்சுமியும்  பல வருடங்களாக,

காதலித்து வந்தனர் . பின்னர் கருத்து வேறுபாடு இருவரும் பிரிந்து விட்டனர் . இதை அடுத்து சிம்புவுக்கும் , வரலட்சுமிக்கும் திருமணம் நடக்க  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *