April 29, 2024

அக்கிரமங்களை தட்டி கேட்ட விஜயசாந்தியை ஞாபகம் இருக்கா ..?? இப்ப எப்படி இருக்கிறார் பாருங்க ..!!

விஜயசாந்தி ஒரு பிரபலமான இந்தி திரைப்பட நடிகை,  தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார் . கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை விஜயசாந்தி.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நெற்றிக்கண், நெஞ்சில் துணிவிருந்தால், மன்னன் ,ராஜஸ்தான் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் ,

நடிகை விஜயசாந்தி . குறிப்பாக வைஜயந்தி ஐபிஎஸ் என்ற படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்திருந்தார் நடிகை விஜயசாந்தி . அதுவும் அப்போதும் சரி இப்போதும் பெண் போலீஸ் என்றால் சொன்னால் முதலில் ஞாபகத்துக்கு வருவது,

நடிகை விஜயசாந்தியின் பெயர் தான் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் , ஹிந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . பின்னர் ஒரு கட்டத்தில் நடிப்பதை நிறுத்திய நடிகை விஜயசாந்தி தற்போது,

அரசியலில் களம்  இறங்கியுள்ளார் . இப்படி இருக்கும் நிலையில்  நடிகை விஜயசாந்தியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும்  பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *