April 27, 2024

காதலிக்கும் போது ரஜினியும் , லதாவும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இதோ ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 48 வருடங்களாக மூத்த முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  அந்த வகையில் கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ரஜினிகாந்த்.  பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றார் ரஜினிகாந்த் . இதன்பிறகு இவர் நடித்த,

திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட் அடித்தது . குறிப்பாக இவருடைய ஸ்டைலான நடிப்பும் , மாஸான வசனங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும் . அதுவும் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம்,

சக்கைபோடு போட்டு வருகிறது . இப்படி தவிர்க்க முடியாத நடிகராக கலக்கிக் கொண்டு வந்த ரஜினி கடந்த 1981 ஆம் ஆண்டு லதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு ஐஸ்வர்யா , சௌந்தர்யா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

இப்படியொரு நிலையில் ரஜினியும் , லதாவும் காதலிக்கும் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *