April 28, 2024

நடி கர் வி ஜய் இ ன்று செய்த தை ..!! 20 வருடங்க ளுக் கு முன் பே செய் து காட் டிய அ ஜித் ..!! வெளி வராம ல் போ ன தக வல் ..!! இ ப்போது வைர லாகும் புகை ப்ப டம் ..!!

நடிகர் விஜய் அவர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ஆவார் . மேலும் பல வருடங்களாகவே விஜய்யை  அரசியலுக்கு வர சொல்லி அவருடைய ரசிகர்கள் கட்டாயப்படுத்தி வருகின்றனர் .  இப்படி இருக்கும் நிலையில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்காக தற்போது தன்னுடைய ரசிகர்களை ,

தயார் செய்து வருகிறார் நடிகர் விஜய்.  அது மட்டுமில்லாமல் சமீபத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிகம் மதிப்பெண் எடுத்த மாணவர்களை நேரில் சந்தித்து பரிசு வழங்கியிருந்தார் நடிகர் விஜய்.  இந்த விஷயம் தான் தற்போது,

சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது . இதைப் பார்த்த பலரும் விஜயின் மனசு எந்த நடிகருக்கும் வராது என்றெல்லாம் கூறி வந்தனர் .  ஆனால் விஜய் இன்று செய்த விஷயத்தை 20 வருடங்களுக்கு முன்பே செய்திருக்கிறார் நடிகர் அஜித் . அந்த வகையில் ,

எந்த விஷயத்திலும் விளம்பரம் தேடாத மனிதர் என்றால் அது அஜித் தான் . அப்படி இதுவரை விளம்பரமே செய்யாமல் பல உதவிகளை செய்திருக்கிறார் நடிகர் அஜித் . இப்படி இருக்கும் நிலையில் 20 வருடங்களுக்கு முன்பே கஷ்டப்படுபவர்களுக்கும் ,

கஷ்டப்படும் ஏழை மாணவர்களுக்கும் உதவி செய்து இருக்கிறார் நடிகர் அஜித் . அந்தப் புகைப்படங்களை தற்போது அஜித் ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *