May 2, 2024

தினமும் 100 பேருக்கு சாப்பாடு ..!! கர்ணனாக மாறிய பிரபல வில்லன் நடிகர் ..!! என்னா மனுஷன்யா ..??

தற்போது சினிமாவில் ஹீரோக்களாக இருக்கும் பல நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக இல்லை என்பதுதான் வருத்தமான ஒன்று . ஆனால் தமிழ் படங்களில் வில்லனாக நடித்து நிஜ வாழ்க்கையில் தினமும் வயிறார சாப்பாடு போட்டு கர்ணனாக வாழ்ந்து வருகிறார் ஒரு நடிகர்.  அவர் வேறு யாருமில்லை நடிகர் ராஜசிம்மன் தான் . ராஜா எங்க ராஜா என்ற படத்தின் மூலம் வில்லனாக நடித்து,

பிரபலமான  நடிகர் ராஜசிம்மன் இந்த படத்தை தொடர்ந்து என்னை அறிந்தால், கொம்பன், நண்பேண்டா, கடம்பன் ,மருது போன்ற பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார் . குறிப்பாக இவருடைய பார்வையே ரசிகர்களை மிரட்டும் .

இப்படி வில்லனாக இருந்து வந்த ராஜசிம்மன் தன்னுடைய சொந்த செலவில் தினமும் 100 பேருக்கு இலவசமாக உணவளித்து வருகிறாராம்.  அதுவும் விளம்பரம் தேடாமல் தன்னால் முடிந்ததை செய்து வருகிறாராம்  நடிகர் ராஜசிம்மன்.  அப்படி அவர் அளித்த உணவை,

உண்ட பலரும் அவரை வாழ்த்தி செல்கிறார்களாம் . இப்படி இருக்கும் நிலையில் அவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் ராஜசிம்மனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *