April 27, 2024

ஹன்சிகா முதல் அசோக் செல்வன் வரை ..!! தல தீபாவளி கொண்டாடிய தமிழ் பிரபலங்கள் ..!! போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது ..!!

இந்த வருட தீபாவளி பல தமிழ் பிரபலங்களுக்கு தல தீபாவளியாக அமைந்துள்ளது.  அது யார் யார் என்று பார்ப்போம் . இதில் முதலாவதாக உள்ளவர் நடிகர் கௌதம் கார்த்திக் . கடந்த வருடம் பிரபல மலையாள திரைப்பட நடிகையான மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் கௌதம் கார்த்திக்.  இவர்களைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண்.  தமிழ் திரையுலகில் ஓர் தவிர்க்க முடியாத ,

இளம் நடிகராக இருந்து வரும் ஹரிஷ் கல்யாண் கடந்த வருடம் நர்மடா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  இந்த வருடம் இவர்களுக்கும் தல தீபாவளியாம் . இவர்களைத் தொடர்ந்து ஹன்சிகா மோத்வானி.  கடந்த வருடம் சோஹைல் கதூரியா என்பவரை திருமணம்,

செய்து கொண்டார் நடிகை ஹன்சிகா மோத்வானி.  இவர்களும் இந்த வருடம் தல தீபாவளியை கொண்டாடியுள்ளனர் . இவர்களைத் தொடர்ந்து அசோக் செல்வன் -கீர்த்தி பாண்டியன் , அமலாபால் – ஜெகத் ,கவின்- மோனிகா மற்றும் எருமசாணி விஜய்  போன்ற பல பிரபலங்கள்,

இந்த வருடம் தலை தீபாவளியை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர் . அப்படி இந்த வருடம் தலை தீபாவளி கொண்டாடிய தமிழ் பிரபலங்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *