May 11, 2024

84 வயதிலும் ஹீரோவாக நடிக்கும் கவுண்டமணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே ..!!

இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் கவுண்டமணியின் காமெடி காட்சிகள் நின்று பேசும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது.  அப்படி சர்வர் சுந்தரம் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய கவுண்டமணி சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் . இதன் பிறகு தான் இவர் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் . இன்னும் சொல்லப் போனால் இவரும் செந்திலும்,

கூட்டணி சேர்ந்த பிறகு தான் தமிழ் சினிமாவே களைகட்டியது . அந்த அளவிற்கு பெரிய நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரை எல்லா நடிகர்களின் படங்களிலும் காமெடி வேடங்களில் கலக்கியிருந்தனர் கவுண்டமணி -செந்தில் , குறிப்பாக கவுண்டமணியை நக்கல் பேச்சில்,

யாராலும் மிஞ்ச முடியாது . அந்த அளவிற்கு அனைவரையும் கலாய்த்து விடுவார் கவுண்டமணி . பின்னர்  ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி இருந்தவர்  பல வருடங்கள் இடைவெளிக்கு பிறகு 49 ஓ என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி  கொடுத்திருந்தார் . இந்நிலையில் மீண்டும் சினிமாவை,

விட்டு விலகி இருந்த கவுண்டமணி 84 வயதில் ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தின் ஹீரோவாக நடித்து இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் கவுண்டமணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *