May 1, 2024

கோட் சூட்டில் மின்னும் அசோக் செல்வன் ..!! வெட்கத்தில் கீர்த்தி பாண்டியன் ..!! பிரம்மாண்டமாக நடந்த திருமண வரவேற்பு ..!!

சமீப காலமாக தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களின் கதை தேர்வு முன்னணி நடிகர்களே மிரள வைத்து வருகிறது . அப்படி ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை வித்தியாசமான கதை தேர்வால் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகர் அசோக் செல்வன் . சூது கவ்வும் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அசோக் செல்வன் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே ஹீரோவாகவும் அறிமுகமானார் .

அப்படி இவர் ஹீரோவாக நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தது . இப்படி இருந்த நிலையில் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடிக்கும் போது தன்னுடன் நடித்த நடிகை கீர்த்தி பாண்டியன் மீது காதல் வயப்பட்டார் அசோக் செல்வன்.  பின்னர் இருவரும் பெற்றோர்கள்,

சமூகத்துடன் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களுடைய திருமணம் அவர்களுடைய வீட்டிலேயே சிம்பிளாக நடைபெற்றது . இந்நிலையில் தற்போது இவர்களுடைய திருமண  வரவேற்பு பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது.  இந்த திருமண வரவேற்பில் ,

சூர்யா முதல் ஹரிஷ் கல்யாண்  வரை பல பேர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தனர் . தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *