May 2, 2024

” தொடையழகி ” ரம்பாவுக்கே டப் கொடுக்கும் 27 வயது நடிகை ..!! இவ்வளவு கவர்ச்சி காட்டி என்ன பிரயோஜனம்..?? பட வாய்ப்பு யாரும் தரலையே..!!

தமிழ் சினிமா உலகில் ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு அடையாளம் இருக்கிறது . அப்படி நடிகை ரம்பாவை தொடையழகி என்று அழைப்பார்கள் . அப்படிப்பட்ட ரம்பாவுக்கே டப் கொடுக்கும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் 27 வயது நடிகை ஒருவர்.  அவர் வேறு யாருமில்லை நடிகை லாஸ்லியா தான்.  அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில்,

போட்டியாளராக கலந்து கொண்டார் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்  லாஸ்லியா. இதன் மூலம் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது . அப்படி  கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான பிரண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் நடிகையாக,

அறிமுகமானார் லாஸ்லியா .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் நடித்திருந்தார் லாஸ்லியா.  ஆனால் இந்த இரண்டு படங்களுமே பெரியளவில் வரவேற்பை பெறவில்லை . இதனால்  லாஸ்லியாவுக்கு  பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

இப்படி இருக்கும் நிலையில்  சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் லாஸ்லியா  பட வாய்ப்புக்காக தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.  அப்படி  நடிகை  ரம்பாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ,

தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார் லாஸ்லியா. இதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு  கவர்ச்சி காட்டி என்ன பிரயோஜனம்.? பட வாய்ப்பு யாரும் தரலையே என்று கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *