April 25, 2024

இப்படி இருந்தால் கல்யாணம் பண்ணிக்குவேன் ..!! அடுத்த திருமணம் குறித்து சொல்லிய வனிதா ..!!

வனிதா விஜயகுமார் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார்.  மூத்த நடிகரான விஜயகுமாரின் மகளான வனிதா விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் .

இந்த நிகழ்ச்சி தான் இவரை பட்டித் தட்டி ஏங்கும் பிரபலமாக்கியது . இதன் பிறகு பிக் பாஸ் வனிதா என்று அழைக்கப்பட்டு வருகிறார் . மேலும் வனிதா மூன்று திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . ஆனால் மூன்று திருமணம் செய்தும் கூட ,

தற்போது மகள்களுடன் தனியாக தான் வாழ்ந்து வருகிறார்.  இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வனிதாவிடம் அடுத்த திருமணம் எப்போ என்று கேள்வி எழுப்பியுள்ளனர் . அதற்கு பதிலளித்த வனிதா,  ஏன் இந்த கேள்வி மட்டுமே ,

எல்லோருடைய மண்டையிலும் ஓடுது , நான் கல்யாணம் பண்ணா என்ன.? பண்ணலைனா என்ன.? என்று கோபமாக பதில் அளித்து இருந்தார்.  பின்னர் மீண்டும் உங்களுக்கு கருப்பான மாப்பிள்ளை வேண்டுமா.?  வெள்ளையான  மாப்பிள்ளை வேண்டுமா.?  என்று கேட்டவுடன்,

நான் பச்சையாக இருந்தால் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் என்று கூறியது மட்டுமல்லாமல் இப்போது என்னுடைய ஒரே காதல் சினிமா மட்டும் தான் என்று கூறியிருந்தார் வனிதா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *