May 5, 2024

ஜோவிகாவுக்கு நான் அப்பா கிடையாது ..!! பகீர் கிளப்பிய வனிதாவின் முன்னாள் கணவர் ..!! இது என்ன புது கதையா இருக்கு ..??

வனிதா விஜயகுமார் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் . அதுமட்டுமில்லாமல் மூன்று திருமணம் செய்தும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தார் நடிகை வனிதா . இப்படி இருக்கும் நிலையில் நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா பிக் பாஸ் சீசன் 7 ல் ,

போட்டியாளராக கலந்து கொண்டார்.  அப்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோவிகா வாய் பேச்சில் வனிதாவையே மிஞ்சி இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் ஜோவிகாவுக்கு நான் அப்பா கிடையாது என்று கூறியுள்ளார் வனிதாவின் முன்னாள் கணவர்.

அந்த வகையில் வனிதாவின் முன்னாள் கணவரான ராஜன் பேசிய பழைய ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.  அப்படி அதில் அவர் கூறியதாவது , ஜோவிகாவுக்கு நான் அப்பா கிடையாது . ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்த அருண் என்பவருக்கும் ,

வனிதாவுக்கும் பிறந்தவர் தான் ஜோவிகா என்று கூறியிருந்தார் வனிதாவின் முன்னாள் கணவரான ராஜன்.  அது மட்டுமல்லாமல் வனிதாவுக்கும் ராஜனுக்கும் பிறந்த மகள் தான் ஜோனிதாவாம் . விவாகரத்துக்கு பிறகு ஜோனிதாவையும் தன்னோடு அழைத்து வந்து விட்டாராம்,

நடிகை  வனிதா . குறிப்பாக என்னுடைய மகளான ஜோனிதாவின் படிப்பை கெடுத்ததும் வனிதா தான் என்று குற்றம் சாட்டியுள்ளார் நடிகை வனிதாவின் முன்னாள் கணவரான ராஜன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *