April 29, 2024

எனக்கும் கல்யாண ஆசை வந்துருச்சு ..!! 49 வயதில் மனசு விட்டு சொல்லிய நக்மா ..!! ஆசை நிறைவேறுமா ..??

ஒரு காலகட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகைகள் கலக்கிக்கொண்டு வந்தவர்தான் நடிகை நக்மா . தமிழில் வெளியான காதலன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்  நக்மா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பாட்ஷா ,ரகசிய போலீஸ் ,வில்லாதி வில்லன் ,லவ் பேர்ட்ஸ் ,மேட்டுக்குடி, அரவிந்தன், ஜானகிராமன், பிஸ்தா போன்ற பல படங்களில் நடித்திருந்தார் நடிகை நக்மா .

இப்படி இருக்கும் நிலையில் 49 வயதாகியும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் நடிகை நக்மா . ஆனால் தற்போது அவருக்கு திருமணம் ஆசை வந்துவிட்டதாம்.  அவருக்கும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறியிருந்தார்.

ஆனால் நக்மா காலம் கடந்து இப்படி கூறியதால் இவருடைய ஆசை நிறைவேறுமா என்பது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *