April 29, 2024

விஜய் டிவி தொகுப்பாளர் ஈரோடு மகேஷின் அழகிய குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

ஈரோடு மகேஷ் ஒரு பிரபலமான தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர் ,நடிகர் ,எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் ஆவார்.  சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ஸ்டாண்ட் அப் காமெடி னாக அறிமுகமான ஈரோடு மகேஷ் பின்னர் விஜய் டிவிக்கு வந்தார்.  இதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான,

பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்களிடையே பிரபலமானார் ஈரோடு மகேஷ்.  இப்படி சின்னத்திரையில் கலக்கிக் கொண்டு வந்த ஈரோடு மகேஷ் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தின் மூலம் நடிகராக,

அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சும்மா நச்சுன்னு இருக்கு, சிகரம் தொடு,  இணையதளம் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் ஈரோடு மகேஷ் . மேலும் இவர் நல்ல பேச்சாளரும் ஆவார் . இதனிடையே ஸ்ரீதேவி என்பவரை திருமணம் ,

செய்து கொண்ட ஈரோடு மகேஷுக்கு ஒரு மகள் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத ஈரோடு மகேஷின்  குடும்ப புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *