April 28, 2024

41 வது பிறந்தநாளை கொண்டாடிய பா ரஞ்சித் ..!! விலையுர்ந்த பரிசை கொடுத்த விக்ரம் ..!! என்ன பரிசு தெரியுமா ..?? வைரலாகும் வீடியோ உள்ளே ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் தரமான இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் பா ரஞ்சித்.  ஆரம்பத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம்  உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பா ரஞ்சித் கடந்த 2012 ம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . பின்னர்  இந்த படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து,

கபாலி,காலா , ஆர்யாவை வைத்து சார் பட்டா பரம்பரை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார் இயக்குனர் பா  ரஞ்சித் .  இதைத் தொடர்ந்து தற்போது நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் என்ற வரலாற்று படத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் பா ரஞ்சித் .

மேலும் ஒரு இயக்குனராக கலக்கிக்கொண்டு வந்த பா ரஞ்சித் தமிழில் வெளியான பல நல்ல திரைப்படங்களையும் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய நாற்பத்தோராவது பிறந்த நாளை,

கொண்டாடி இருந்தார் இயக்குனர்  பா ரஞ்சித்.  இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய படத்தின் இயக்குனரான பா ரஞ்சித்துக்கு சர்ப்ரைஸ் ஆக ஸ்பெஷல் கிப்ட் ஒன்றை கொடுத்திருந்தார்  நடிகர் விக்ரம் . அது வேறு ஒன்றும் இல்லை , விலை உயர்ந்த கருப்பு கண்ணாடி தான்.

தற்போது அந்த வீடியோ இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது . இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *