April 27, 2024

ஆ ளே மாறி ப்போ ன சி வா மன சுல சக்தி பட ந டிகை..!! வெ ளிவ ந்த புகை ப்படங் கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் சிவா மனசுல சக்தி . இந்தப் படத்தில் ஜீவா, அனுயா, சந்தானம் ,ஊர்வசி, சத்யன் , இளவரசு  போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது .

இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அனுயா . இப்படி வெளியான முதல் படத்திலேயே  ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நடிகை அனுயா.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மதுரை சம்பவம் ,நகரம்,

நஞ்சுபுரம் ,நண்பன்,  நான் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை அனுயா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 1,

நிகழ்ச்சியிலும் போட்டியாளராக  கலந்து கொண்டார் நடிகை அனுயா . இப்படி இருக்கும் நிலையில் கடந்த 9 வருடங்களாக எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் இருந்து வருகிறார் நடிகை அனுயா.  இந்நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது ,

இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் சிவா மனசுல சக்தி படத்தில் நடித்த நடிகையா இது .? ஆளே  அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டாரே  என்று ஆச்சிரியத்தில் கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *