April 29, 2024

அசோக் செல்வன் கல்யாணத்தை பார்க்க வந்த முன்னாள் காதலி ..!! வந்து என்ன பண்ணி இருக்கிறார் பாருங்க ..!! வைரல் புகைப்படம் உள்ளே ..!!

அசோக் செல்வன் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . சூது கவ்வும் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய அசோக் செல்வன் தன்னுடைய வித்தியாசமான கதை தேர்வால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் . குறிப்பாக சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.  இதைத்தொடர்ந்து,

ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடிக்கும் போது சக நடிகையான கீர்த்தி பாண்டியன் மீது காதல் வயப்பட்டார் நடிகர் அசோக் செல்வன் . கீர்த்தி பாண்டியன் வேறு யாருமில்லை நடிகர் அருண்பாண்டியன் மகள் தான் . இந்நிலையில் பெற்றோர்களின் சம்மதத்துடன் நேற்று இவர்களுடைய,

திருமணம் கோலாகலமாக நடைபெற்றது . அப்படி அசோக் செல்வனின் திருமணத்தில் அவருடைய முன்னாள் காதலியும் கலந்து கொண்டாராம்.  அவர் வேறு யாருமில்லை சூப்பர் சிங்கர் பிரகதி தான் . சில வருடங்களுக்கு முன்பு அசோக் செல்வன் மற்றும் சூப்பர் சிங்கர்  பிரகதி,

எடுத்துக் கொண்ட நெருக்கமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.  இதனால் இருவரும் காதலித்து வருவதாக அப்போது கிசுகிசுக்கப்பட்டது . ஆனால் அது உண்மை இல்லை இருவரும் நண்பர்கள் மட்டும் தான்  என்றும் தகவல் வெளியானது . இப்படி இருக்கும் நிலையில்,

நடிகர் அசோக் செல்வன் திருமணத்துக்கு வந்து வளைத்து வளைத்து போட்டோ எடுத்திருக்கிறார் சூப்பர் சிங்கர் பிரகதி . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *