April 23, 2024

புதிய தொழிலை தொடங்கும் நயன்தாரா ..!! மார்க்கெட் குறைவதால் இப்படியொரு முடிவா ..?? கணவருடன் சேர்ந்து பக்கா பிளான் போட்ட நடிகை ..!!

நயன்தாரா தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி நடிகை ஆவார் . தென்னிந்திய சினிமாவிலேயே எந்த நடிகைக்கும் கிடைக்காத லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துநடிகை  நயன்தாராவுக்கு மட்டும்தான் கிடைத்திருந்தது . அதை பல வருடமாக தக்க வைத்து வருகிறார் நடிகை நயன்தாரா.  இதனிடையே கடந்த வருடம்  இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை நயன்தாரா.

திருமணமான பிறகும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா . ஆனால் இவர் நடிக்கும் படங்களில் எல்லாம் இவருக்கு முக்கியத்துவம் இல்லை . இதனால் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இவருடைய  மார்க்கெட் குறைய தொடங்கியுள்ளது.

இதனால் புத்திசாலித்தனமாக கணவருடன் சேர்ந்து புதிய தொழில் ஒன்றை தொடங்க உள்ளாராம் நடிகை நயன்தாரா . அந்த வகையில் ஏற்கனவே லிப் பாம் கம்பெனி ஒன்றை நடத்தி வந்தார் நடிகை நயன்தாரா . இதை தொடர்ந்து அடுத்ததாக 9 ஸ்கின் என்ற நிறுவனத்தை ,

தொடங்க இருக்கிறார் நடிகை நயன்தாரா . இதில் சருமத்திற்கு தேவையான அழகு  சாதன பொருட்களை விற்பனை செய்ய இருக்கிறாராம் நடிகை நயன்தாரா.  இந்த நிறுவனத்தை வருகின்ற 29ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறாராம் நடிகை நயன்தாரா .

அந்த அறிவிப்பை தற்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகை நயன்தாரா.  இதைப் பார்த்த ரசிகர்கள் மார்க்கெட் குறைந்து விட்டதால் இப்படி ஒரு முடிவா என்று கேள்விஎழுப்பி வருகின்றனர் …

 

 

View this post on Instagram

 

A post shared by 9 S K I N (@9skinofficial)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *