April 25, 2024

அழுமூஞ்சியாக இருந்து அதிரடியாக மாறிய ..!! ” பிக்பாஸ் ” வி ஜே அர்ச்சனாவின் மாடர்ன் புகைப்படங்கள் உள்ளே ..!!

அர்ச்சனா ரவிச்சந்திரன் ஓர் பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆவார் . ஆரம்பத்தில் சண் தொலைக்காட்சியில் விஜேவாக இருந்து வந்த அர்ச்சனா கடந்த 2020 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி சீசன் 2 மூலம் நடிகையாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் சீரியலிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்னுடைய காமெடியான ,

நடிப்பால் கவர்ந்து விட்டார் அர்ச்சனா . பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து தேன்மொழி பி எ , இந்திரா போன்ற சீரியல்களில் நடித்திருந்தார் அர்ச்சனா.  அது மட்டுமில்லாமல் தற்போது நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் டிமான்டி காலனி 2 படத்திலும் அர்ச்சனா நடித்துள்ளதாக ,

தகவல் வெளியாகி உள்ளது . இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் சீசன் 7 என்ட்ரியாக உள்ளே நுழைந்தார் அர்ச்சனா.  ஆரம்பத்தில் அழுமூஞ்சியாக இருந்து வந்த அர்ச்சனா தற்போது சகப் போட்டியாளர்களையே அதிர வைத்து வருகிறார் . இதனால் தற்போது ,

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது .  இப்படி இருக்கும் நிலையில் வி ஜே அர்ச்சனாவின் மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *