April 27, 2024

சொந்த மச்சான் மீது அஜித்துக்கு என்ன கோபம் ..!! யாரு யாரையே வளர்த்து விடுகிறார் ..!! இவரை மட்டும் கண்டுக்கொள்ளதது ஏன் ..?? இதற்கு இப்படியொரு காரணமா ..??

நடிகர் அஜித்தின் மனைவியான ஷாலினியின் அண்ணன் தான் நடிகர் ரிச்சர்ட் ரிஷி . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த  நடிகர் ரிச்சர்ட் ரிஷி கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . ஆனால் இந்த படம் இவருக்கு  நல்ல வரவேற்பை பெற்றுத்தரவில்லை . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கிரிவலம், நாளை ,யுகா ,பெண் சிங்கம் ,

போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படம் தான் . இந்த படத்திற்கு பிறகு தான் இவரை பல பேருக்கு தெரியும்.  ஆனால் இந்தப் படத்திற்குப் பிறகும்  சரியான வாய்ப்பு,

கிடைக்காமல்  போராடி வருகிறார் நடிகர் ரிச்சர்ட் ரிஷி .  குறிப்பாக அஜித் நினைத்தால் இவரை வளர்த்து விடலாம் . ஆனால் அஜித் தன்னுடைய செல்வாக்கை வைத்து இதுபோன்ற செய்யக்கூடாது என்று உறுதியாக இருக்கிறாராம் . இன்னும் சொல்லப்போனால் அஜித் நடிப்பில் ,

வெளியான என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடிகர் அருண் விஜய் நடித்திருந்தார் . அந்தக் கதாபாத்திரத்தைக் கூட இவருடைய மச்சானுக்கு கொடுத்து இருக்கலாம்.  அது மட்டுமல்லாமல் என்னை அறிந்தால் படத்தின் போது கொஞ்சம் கூட ஈகோ பார்க்காமல் ,

நடிகர் அருண் விஜய்க்கு அதிக காட்சிகள் வையிங்கள் என்று இயக்குனரிடம்  சொன்னாராம்  நடிகர் அஜித் . இப்படி யாரு  யாரையோ வளர்த்துவிடும்  நடிகர் அஜித் அவருடைய சொந்த மச்சானை கண்டு கொள்ளாமல் இருப்பது கொஞ்சம் சோகமான விஷயம் தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *