April 26, 2024

நேற்று வ ரை க ணவர் ட்ரெ ண் டில் இரு ந்தா ர் ..!! இன் றைக் கு மனை வியா ..?? நிச்சல் உடை புகைப் படத்தை வெளி யிட்ட நஸ் ரியா ..!! பார்த் ததும் கி றங்கி போன ர சிக ர்க ள் ..!!

இப்போதும் தமிழ் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருந்து வருபவர் நடிகை நஸ்ரியா.  பிரபல மலையாள பட நடிகையான நஸ்ரியா  கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நேரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ராஜா ராணி,  நய்யாண்டி , திருமணம் என்னும் நிக்கா,  வாயை மூடி பேசவும் போன்ற பல திரைப்படங்களில் ,

நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்  நடிகை நஸ்ரியா  . அதுவும் அப்போது தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து வந்தார் நடிகை நஸ்ரியா . பின்னர் திடீரென கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார் நஸ்ரியா.

திருமணத்துக்கு பிறகு பல வருடங்களாக நடிக்காமல் இருந்து வந்த  நடிகை நஸ்ரியா தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது . இப்படி இருக்கும் நிலையில் அண்மைக்காலமாக நஸ்ரியாவின் கணவரான பகத் பாசில் தான் பெரிய அளவில் டிரெண்டில் இருக்கிறார்.

காரணம் மாமன்னன் திரைப்படம் தான் . இந்த படத்தில் ஜாதி வெறி பிடித்த அரசியல்வாதியாக நடித்திருந்தார் நடிகர்  பகத் பாசில் . ஆனால்  சம்பந்தமே இல்லாமல் ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.  இதனால் நேற்று வரை பகத் பாசில் ட்ரெண்டில் ,

இருந்து வந்த நிலையில் தற்போது நஸ்ரியா டிரெண்டில் இருக்கிறார்.  காரணம் முதல் முறையாக தன்னுடைய நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை நஸ்ரியா.  அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது …

 

 

View this post on Instagram

 

A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *