April 29, 2024

இதுவரை யாரும் பார்த்திடாத இயக்குனர் லோகேஷ் கனகராஜின் குடும்ப புகைப்படங்கள் இதோ ..!!

தற்போது தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.  ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கி பிரபலமான லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார் . இப்படி வெளியான முதல் படத்திலிருந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம்  திரும்பி பார்க்க வைத்தார்  லோகேஷ் கனகராஜ்.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து  கார்த்தியை வைத்து கைதி , விஜய்யை வைத்து மாஸ்டர் , கமலை வைத்து விக்ரம் என்று தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  . இதை அடுத்து தற்போது மீண்டும் விஜய்யை ,

வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . இதைத்தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படத்தை இயக்க இருக்கிறார்  இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.  இப்படி தமிழ் சினிமாவையே கலக்கி வரும் லோகேஷ் கனகராஜின் ,

குடும்பத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் . இந்நிலையில் முதல் முறையாக அவருடைய பெற்றோர்களின் புகைப்படமும் , லோகேஷ் கனகராஜின் சிறுவயது புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *