April 30, 2024

“சார்பட்டா பரம்பரை” மாரியம்மாவா இது..?? செம ஸ்டைலாக மாறிவிட்டாரே ..?? வெளிவந்த புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை.  இந்தப் படத்தில் ஆர்யாவுடன் இணைந்து பசுபதி ,ஜான்விஜய் ,முத்துக்குமார் ,கலையரசன், ஜான் கொக்கன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் ஆர்யாவுக்கு மனைவியாக நடித்திருந்தவர் தான் நடிகை துசரா விஜயன்.

இந்தப் படத்தின் மூலம் இவர் பெரிய அளவில் பிரபலமானார் . ஆனால் இந்த படத்திற்கு முன்பே வெளியான போத ஏரி புத்தி மாறி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை துசரா விஜயன்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அன்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது,

கழுவேத்தி  மூர்க்கன் , அநீதி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை துசரா விஜயன் . இப்படி இருக்கும் நிலையில்  சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை துசரா  விஜயன் தன்னுடைய மார்டன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

அந்த  புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் சார்பட்டா மாரியம்மாவா இது.?  செம ஸ்டைலாக இருக்கிறாரே  என்று கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *