May 4, 2024

நா ன் அந் த நடி க ர் மீ து தா ன் ஆசை ப்பட்டே ன்..!! இப் போது உண் மை யை சொல் லி ய மீ னா ..!! இவ ரா என் று ஷாக் கா ன ர சிகர் கள் ..!!

90 களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மீனா.  ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கி கொண்டு வந்த மீனா ஒரு புதிய கதை என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து என் ராசாவின் மனசிலே,  எஜமான் , சேதுபதி ஐபிஎஸ் , நாட்டாமை ,முத்து ,அவ்வை சண்முகி ,பாரதி கண்ணம்மா ,சூர் யவம்சம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ,

ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் நடிகை மீனா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யசாகர் என்பவரை திருமணம் ,

செய்து கொண்டார் நடிகை மீனா.  திருமணமான இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார் . ஆனால் கடந்த வருடம் உடல்நலக் குறைவால் நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்துவிட்டார்.  இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மீனா,  நான் அந்த நடிகர் மீது தான் ஆசைப்பட்டேன் என்று கூறியுள்ளார்.

அவர் வேறு யாருமில்லை ஹிந்தி நடிகரான ரித்திக் ரோஷன் தான் .  அதில் அவர் கூறியதாவது,  ரித்திக் ரோஷனை எனக்கு மிகவும் பிடிக்கும். அந்தப் புகைப்படம் எடுத்தபோது என்னுடைய இதயமே நொறுங்கிப் போயிருச்சு.  காரணம் அன்னைக்கு தான் அவருக்கு கல்யாணம் , ஆனா அப்ப எனக்கு கல்யாணம் ஆகல ,

இருந்தாலும் ரித்திக் ரோஷன் மாதிரி எனக்கு மாப்பிள்ளை பாருங்க என்று எங்க அம்மா கிட்ட சொன்னேன் என்று வெளிப்படையாக கூறியிருந்தார் நடிகை மீனா. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *