April 27, 2024

அன்று கிராமத்து பெண்ணாக ரசிகர்களை கவர்ந்த நடிகை ..!! இன்று எப்படி மாறிவிட்டார் பாருங்க ..!! புகைப்படத்தை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வாகை சூடவா.  இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் நடிகை இனியா . இந்த படத்தில் நடிகை இனியா  அப்படியே கிராமத்து பெண் போலவே வாழ்ந்து இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும் . அந்த  அளவிற்கு தன்னுடைய தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ,

நடிகை இனியா . மேலும் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பாடக சாலை என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை  இனியா. பின்னர் இந்த படத்தை  தொடர்ந்து யுத்தம் செய், மௌனகுரு ,அம்மாவின் கைப்பேசி ,சென்னையில் ஒரு நாள் ,புலிவால்,கதை திரைக்கதை வசனம் இயக்கம், 

வைகை எக்ஸ்பிரஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு,  மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனால் சமீப காலமாக இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள்,

எதுவும் அமையவில்லை .இப்படி இருக்கும் நிலையில் நடிகை இனியாவின் மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் வாகை சூடவா படத்தில் நடித்த நடிகையா இவங்க .? என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *