April 29, 2024

சூ ப்பர் ஸ் டார் என்றா ல் யார் ..?? ரஜி னியா அல் லது வி ஜய்யா ..?? நெல் சன் யா ரை சொல் லியுள் ளார் தெ ரியு மா ..?? இவ ரு பொ ழ ச்சிக்கு வாரு ..!!

சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது. மேலும் ஒரு வருடம் கழித்து சூப்பர் ஸ்டாரின் படம் வெளியானதால் ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து,

கொண்டாடி வருகின்றனர் . குறிப்பாக இந்த படத்தின் ஆடியோ லாஞ்சில் ரஜினி கழுகு கதையை விஜய்க்காக தான் சொன்னார் என்று விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர்.  அது மட்டுமல்லாமல் அண்மைக்காலமாக சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினியா அல்லது விஜயா என்று பலரும் கேள்வி,

எழுப்பி வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய்யை வைத்து படம் எடுத்த இயக்குனர் நெல்சன் இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில்  பதில் அளித்துள்ளார் . அந்த வகையில் இயக்குனர் நெல்சனிடம் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்,

என்று கேள்வி எழுப்பி உள்ளனர் .  இதற்கு பதில் அளித்த இயக்குனர்  நெல்சன் கூறியதாவது,  சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார் மட்டும் தான்,  தளபதி என்றால் அது விஜய் சார் மட்டும் தான் என்றும் , அவர்களே இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறார்கள் தேவையில்லாமல்,

எதற்கு பிரச்சனை செய்கிறீர்கள் என்று பதில் அளித்து இருந்தார் இயக்குனர் நெல்சன். இதைப்பார்த்த ரசிகர்கள் இயக்குனர் நெல்சனும் தெளிவாக தான் இருக்கிறார் என்று கூறிவருகின்றனர் .இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *