April 29, 2024

எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ..!! ஒரு நாளைக்கு முன்பே குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடிய ஸ்ரேயா ..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே ..!!

சில வருடங்களுக்கு முன்பு ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை ஸ்ரேயா . தெலுங்கு படத்தின் மூலம் திரை பயணத்தை தொடங்கிய ஸ்ரேயா கடந்த 2௦௦3 ஆம் ஆண்டு வெளியான எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . இருந்தாலும் இவர் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது மழை படத்தின் மூலம் தான் .

பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து திருவிளையாடல் ஆரம்பம் ,சிவாஜி ,அழகிய தமிழ் மகன், தோரணை, கந்தசாமி ,குட்டி ,ரவித்திரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ஸ்ரேயா . மேலும் நடிகை ஸ்ரேயா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ,

கன்னடம் ,ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ஸ்ரேயா . திருமணமான இவர்களுக்கு ,

ஒரு மகளும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் தீபாவளிக்கு இன்னும் ஒரு நாள் இருக்கும் நிலையில் இன்றே தன்னுடைய குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடியிருக்கிறார் நடிகை ஸ்ரேயா . அந்த புகைப்படங்களை தற்போது தன்னுடையசமூக வலைத்தளப்பக்கத்தில் ,

ஹாப்பி தீபாவளி என்று பதிவிட்டுள்ளார் நடிகை ஸ்ரேயா. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *