May 1, 2024

எங்க நட்பு சாதாரண நட்பு கிடையாது ..!! விஜயகாந்தும் ,கமல்ஹாசனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ..!!

தற்போது நடிக்கவில்லை என்றாலும் இந்த நடிகருக்கு மட்டும் ஒரு மிகப்பெரிய வரவேற்பு இப்போதும் இருக்கிறது . அவர் வேறு யாரும் இல்லை கேப்டன் விஜயகாந்த் தான் .எந்த  ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் சென்னைக்கு வந்து  தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான விஜயகாந்த் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக இருந்து வந்தார்.  குறிப்பாக அப்போது ,

முன்னணி நடிகர்களாக இருந்து வந்த ரஜினி , கமலுக்கு இணையாக இவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது . இதன் பிறகு அரசியலிலும் ஒரு கை பார்த்தார் கேப்டன்  விஜயகாந்த் அவர்கள் . ஆனால் தற்போது உடல்நல குறைவால் வீட்டிலேயே ,

முடங்கி கிடக்கிறார் கேப்டன்  விஜயகாந்த் அவர்கள் . மேலும் தமிழ் சினிமாவில் விஜயகாந்தும்,  கமல்ஹாசனும் சினிமாவை தாண்டி நல்ல நண்பர்கள் ஆவார்கள் . இவர்கள் இருவரும் இணைந்து மனக்கணக்கு என்ற படத்தில் ஒன்றாகவும் நடித்திருக்கின்றனர்.

இப்படி இருக்கும் நிலையில் கமல்ஹாசனும் விஜயகாந்தும்  ஒன்றாக எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *