April 30, 2024

ஐயர் ஆத்து மாமி போல மாறிய ” பிக்பாஸ் ” ஜனனி ..!! புகைப்படங்களை பார்த்து அசடு வழியும் ரசிகர்கள் ..!!

பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே  பிரபலமானவர்கள் ஏராளம் உண்டு . அந்த வகையில் பல பேரை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் பிக் பாஸ் ஜனனி.  ஆரம்பத்தில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த ஜனனி பிக் பாஸ் சீசன் 6 ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.  மேலும் இவருடைய இலங்கை தமிழும்,  இவருடைய க்யூட்டான செயலும் ரசிகர்களை ,

வெகுவாக கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும் . இதன் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது . இதன்பிறகு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி கடந்த வருடம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில்,

ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . மேலும் முதல் படத்திலேயே விஜய் உடன் நடித்ததால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறதாம்.  இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஜனனி அவ்வபோது தன்னுடைய ,

லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் ஐயர் ஆத்து மாமி போல மாறிய புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார் பிக் பாஸ் ஜனனி.  இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அசடு வழிந்து வருகின்றனர்.  இதோ அந்த க்யூட் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *