April 29, 2024

ஜெய ம் ரவி யின் மனை வி யை வைத் து ஒரு படம் எடுக்க லாம் போ ல ..!! வெளி யான லேட்ட ஸ்ட் புகை ப்படங் கள் இ தோ ..!!

ஜெயம் ரவி ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . படத்தொகுப்பாளர் மோகனின் இளைய மகனான ஜெயம் ரவி கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், தீபாவளி ,சந்தோஷ் சுப்பிரமணியம் ,பேராண்மை, எங்கேயும் காதல் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென,

ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் ஜெயம் ரவி.  குறிப்பாக படத்திற்கு படம் சமூகப் பிரச்சனைகளை மையமாக எடுக்கப்படும் கதை கள ங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் ஜெயம் ரவி . அதுவும் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது .

இதை எடுத்து தற்போது இறைவன் ,சைரன் , சீனி என்று நான்கு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி . இதனிடையே கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்  நடிகர் ஜெயம் ரவி . திருமணமான இ வர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் .  மேலும் ,

சமூக வலைத்தளங்களில் ஏக்டிவாக இருந்து வரும் ஜெயம் ரவியின் மனைவியை வைத்து ஒரு படம் எடுக்கலாம் போல . அந்த அளவிற்கு இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் இருக்கிறார்  நடிகர் ஜெயம் ரவியின் மனைவி.  இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *