May 6, 2024

இரண்டு திருமணம் செய்து கொண்ட நடிகர் ரஞ்சித்தின் குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

ரஞ்சித் ஓர்  பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் சீரியல் நடிகர் ஆவார். கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான பொன் விலங்கு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு  நடிகராக அறிமுகமானார் நடிகர் ரஞ்சித் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மைனர் மாப்பிள்ளை ,பாரதி கண்ணம்மா, மறுமலர்ச்சி ,நட்புக்காக ,நினைவிருக்கும் வரை , ஏழையின்  சிரிப்பில்,  பாண்டவர் பூமி ,

போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் ரஞ்சித் .  மேலும் ஆரம்பத்தில் வில்லனாகவும்,  குணசித்திர நடிகராகவும் நடித்து வந்த ரஞ்சித் ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.  இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே ,

கடந்த 1999 ஆம் ஆண்டு நடிகை பிரியா ராமனை திருமணம் செய்து கொண்டார் நடிகர் ரஞ்சித் . ஆனால் 15 வருடங்கள் கழித்து இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.  இதன் பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை ராக சுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது நடிகர் ரஞ்சித் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் நடித்துக் கொண்டு வருகிறார் . இந்நிலையில் இரண்டு திருமணம் செய்து கொண்ட நடிகர் ரஞ்சித்தின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *