April 26, 2024

கமல் படத்தில் இணைந்த 50 வயது நடிகை ..!! சரியான சோகத்தில் இருக்கும் திரிஷா ..!! என்ன காரணம் தெரியுமா ..??

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் . அந்த வகையில் இந்த படத்தை முடித்த கையோடு அடுத்தடுத்து பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் கமல்ஹாசன்.  அந்த வகையில் பல வருடங்கள் இடைவெளிக்கு பிறகு மணிரத்னம் கமல் கூட்டணியில் உருவாக உள்ள திரைப்படம் தான் ,

தக் லைஃப் . இந்த படத்தில் கமலுடன் இணைந்து திரிஷா, ஜெயம் ரவி ,துல்கர் சல்மான் போன்ற பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் கமலுக்காக பாலிவுட்டில் இருந்து பிரபல நடிகை ஒருவர் களமிறங்கி உள்ளாராம் . அவர் வேறு யாருமில்லை நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.

இதுவரை இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை . இருந்தாலும் ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் இணைந்துள்ளதால் திரிஷா சோகத்தில் இருக்கிறாராம் . காரணம் ஐஸ்வர்யா ராய்க்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *