May 9, 2024

சொ ன்னப டியே மயில் சாமியி ன் கடை சி ஆ சையை..!! நிறை வே ற்றி வை த்த சூ ப்பர் ஸ் டார் ..!! தீ யாய் பர வும் பு கைப் பட ம் உ ள் ளே ..!!

மயில்சாமி ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த  நடிகர்  மயில்சாமி ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தார்  . அதுவும் தமிழ் சினிமாவை கலக்கி வந்த முன்னணி காமெடி நடிகர்களான விவேக் மற்றும் வடிவேலுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தார் மயில்சாமி .

அதுவும் கண்களால் கைது செய் என்ற படத்திற்காக சிறந்த காமெடி நடிகருக்கான தமிழ்நாடு திரைப்பட விருதையும் வாங்கினார் நடிகர் மயில்சாமி.  அதுமட்டுமில்லாமல் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார் நடிகர் மயில்சாமி. மேலும்  இவர் நல்ல நடிகர் என்பதை ,

தாண்டி நல்ல மனிதர் என்பது இவர் இறந்ததற்கு பிறகுதான் பலருக்கும் தெரிய வந்தது.  அப்படி இவர் இறப்பதற்கு முன்பு திருவண்ணாமலை சென்று ரஜினி தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் இருந்தாராம் . அதன் பிறகு  நடிகர் மயில்சாமிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய,

ரஜினிகாந்த் , நான் கண்டிப்பாக மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் என்று வாக்கு கொடுத்திருந்தார் . இப்படி இருக்கும் நிலையில்  நடிகர் மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக சமீபத்தில் திருவண்ணாமலை சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . குறிப்பாக அவருடைய மகளான ஐஸ்வர்யா இயக்கி வாரம்  லால் சலாம் படத்தின் படப்பிடிப்பும்  அங்கு தான் நடக்கிறதாம் . தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *