April 26, 2024

கியூ ட்டாக இரு க்கும் இந்த சிறு வன் தா ன் ..!! விஜய் யின் திரை வாழ்க்கை யையே மாற் றியவ ர் ..!! யா ருன் னு தெரி ஞ்சா அச ந்து போயிடு வீங் க ..!!

அட்லீ ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.  ஆரம்பத்தில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் . பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான  ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அட்லீ . இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விஜய் யை வைத்து,

தெறி மெர்சல் , பிகில்  என்று தொடர்ச்சியாக மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தியிருந்தார் இயக்குனர் அட்லீ . இப்படி இயக்குனராக கலக்கிக்கொண்டு வந்த அட்லீ சங்கிலி புங்கிலி கதவ தொற , அந்தாகாரம் போன்ற திரைப்படங்களை தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ,

தற்போது பாலிவுட் நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் அட்லீயின் சிறு வயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் அட்லீயா இது சிறு வயதில் கியூட்டாக இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *