April 27, 2024

நடிச்சா சூர்யாவுக்கு மனைவியாக தான் நடிப்பேன் ..!! ஒற்றைக்காலில் நின்ற நடிகை ..!! ஜோதிகா சும்மா விடுவாரா ..?? என்ன நடந்தது தெரியுமா ..??

தமிழ் திரை உலகில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் சூர்யா.  இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கும் சூர்யாவுடன் நடிப்பதற்கு பல நடிகைகள் ஆர்வம் காட்டினார்கள் . அப்படி நடித்தால் சூர்யாவுக்கு மனைவியாக தான் நடிப்பேன் என்று அடம் பிடித்து இருக்கிறார் ஒரு நடிகை . அவர் வேறு யாரும் இல்லை நடிகை அசின் தான் . கடந்த 2005 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் ,

வெளியான கஜினி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார் நடிகை அசின் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வேல் படத்திலும் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் . இந்த இரண்டு படங்களிலுமே இவர்களுடைய கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருந்தது .

இதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் முதலில் நடிக்க இருந்தது அசிம் தானாம் . அந்த வகையில் சில்லுனு ஒரு காதல் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தார்கள் . அதில் பூமிகா நடித்திருந்த கதாபாத்திரத்தில் அசினை நடிக்க வைக்க,

கேட்டுள்ளனர் . ஆனால் அசின் நடித்தால் சூர்யாவுக்கு மனைவியாக நடிக்கும் கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன்.  இல்லையென்றால் நடிக்கவே மாட்டேன் என்று கூறியிருக்கிறார் . அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் சூர்யாவுக்கு மனைவி கதாபாத்திரத்தில் ஜோதிகா தான் ,

நடிக்க வேண்டும் என்று படக்குழுவினர்கள் உறுதியாக இருந்தனர் . குறிப்பாக ஜோதிகாவும் உறுதியாக இருந்திருக்கிறார் . இந்த ஒரு காரணத்தினால் அசின் இந்த படத்தில் நடிக்க வில்லையாம் . இதன் பிறகு தான் அந்த கதாபாத்திரத்தில் பூமிகா நடித்து நல்ல வரவேற்பை பெற்று இருந்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *