April 29, 2024

கல்யாணமாகி ஒரு வருஷம் ஆச்சு ..!! கேலி செய்தவர்களுக்கு ..!! சரியான பதிலடி கொடுத்த ரவீந்தர் – மகாலட்சுமி ஜோடி ..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே ..!!

ரவீந்தர் சந்திரசேகரன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார் . சுட்ட கதை என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்  ரவீந்தர் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கல்யாணம் ,நலனும் நந்தினியும் , முருங்கக்காய் சிப்ஸ் போன்ற பல திரைப்படங்களை தயாரித்திருந்தார் ரவீந்தர் . இப்படி தயாரிப்பாளராக கலக்கிக் கொண்டு வந்த ரவீந்தர் கடந்த வருடம் ,

பிரபல சீரியல் நடிகையான மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார் . அப்படி இவர்களுக்கு திருமணமான போது இவர்களை கலாய்க்காத ரசிகர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு கேலிக்கும் , கிண்டலுக்கும் ஆளானார்கள் ரவீந்தர்- மகாலட்சுமி ஜோடி.

காரணம் சீரியல் நடிகை மகாலட்சுமி  பணத்திற்காக தான் உருவத்தை பார்க்காமல் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்று அப்போது கூறப்பட்டது . இன்னும் சொல்லப்போனால் எல்லாம் வெறும் மூணு மாசம்தான் , அப்புறம் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விடுவார்கள்,

என்று வாயிக்கு வந்த படி பலரும்  கூறி வந்தனர் . இப்படி பல மோசமான விமர்சனங்களுக்கு ஆளான ரவீந்தர்-   மகாலட்சுமி ஜோடி அவர்களுக்கெல்லாம் தற்போது சரியான பதிலடி கொடுத்துள்ளனர் . அது என்னவென்றால் இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒரு வருடம்,

ஆகிவிட்டதாம்.  அதை கொண்டாடும் விதமாக இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மகாலட்சுமி குறித்து பெரிய பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் ரவீந்தர் . அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *