April 28, 2024

சுப்ர மணிய புரம் பட நடி கை யான சுவாதி யின் திரு மண புகை ப்பட ங்கள் உ ள் ளே ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் சுப்ரமணியபுரம் . இந்த படத்தில் சசிகுமார் ,ஜெய் ,கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது .

இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சுவாதி ரெட்டி . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ,

கனிமொழி ,போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ,வடகறி , யட்சன், யாக்கை போன்ற பல தமிழ் படங்களில் நடித்திருந்தார் நடிகை சுவாதி ரெட்டி.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் ,

என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படிபல மொழி படங்களில் கலக்கிக் கொண்டு வந்த  நடிகை சுவாதி கடந்த 2018 ஆம் ஆண்டு அவருடைய நீண்ட நாள் நண்பரான விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்டார் . மேலும் திருமணத்துக்கு பிறகும் பல திரைப்படங்களில்,

நடித்துக் கொண்டு தான் வருகிறார் நடிகை சுவாதி ரெட்டி . இப்படி இருக்கும் நிலையில்  சுப்ரமணியபுரம்  பட நடிகையான சுவாதி ரெட்டியின் திருமண புகைப்படங்கள சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது . இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *