May 8, 2024

எத்தனை கோடி கொடுத்தாலும் சரி ..!! முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் ..!! காரணத்தை சொல்லிய விஜய் சேதுபதி ..!! என்னா மனுஷன்யா ..??

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை முத்த காட்சிகளுக்கு பெயர் போனவர் தான் உலகநாயகன் கமல்ஹாசன் . அப்போதெல்லாம் இவருடைய படங்களில் கட்டாயம் முத்த காட்சிகள் இடம் பெறும்.  இதனாலேயே இவருடன் நடிப்பதற்கு பல நடிகைகள் கதறினார்கள்.  அந்த அளவிற்கு பல நடிகைகளின் உதட்டை பதம் பார்த்து இருக்கிறார் கமல்ஹாசன் . ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் முத்த காட்சியில் மட்டும்,

நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் கமல் பட வில்லன்.  அவர் வேறு யாருமில்லை நடிகர் விஜய் சேதுபதி தான்.  தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு தனி பாணியில் பயணித்து வரும் விஜய் சேதுபதி ஹீரோ , வில்லன் , குணசித்திர நடிகர் என்று பல கதாபாத்திரத்தில்,

கலக்கிக்கொண்டு வருகிறார் . இதையடுத்து  கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 96 . இந்த படத்தை இயக்குனர் பிரேம்குமார் இயக்கியிருந்தார் . இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருந்தார் . பள்ளி பருவ காதலை,

தத்ரூபமாக காட்டிய இந்தப் படத்தின் கிளைமாக்ஸில்  திரிஷாவும்,  விஜய் சேதுபதியும் முத்தம் கொடுப்பது போன்ற ஒரு காட்சியை எழுதியிருந்தாராம் இயக்குனர் . ஆனால் விஜய் சேதுபதி இப்படி செய்தால் இது மற்றவர்களுக்கு ஒரு தவறான உதாரணமாக மாறிவிடும் என்று,

அந்த காட்சியில் நடிக்க மறுத்து விட்டாராம் . இதற்கும் அந்த காட்சியின் நடிப்பதற்கு திரிஷா கூட ஓகே சொல்லிவிட்டாராம் . இருந்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று விஜய் சேதுபதி இப்படி கூறியிருக்கிறார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *