May 7, 2024

ஓவ ர் பந் தா காட் டி தனு ஷ் பட வா ய்ப் பை இழ ந்த அஜி த்தின் மச்சி னி ச்சி..!! அட, இந்த சூப் பர் ஹிட் ப டத்தை யா தவ ற விட்டா ர் ..?? நடிச்சி ரு ந்தா வேற மாதிரி இ ருந்திரு ப் பார் ..!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் தான் ஷாமிலி . இவர் நடிகை ஷாலினியின் தங்கை ஆவார் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிக்கொண்டு வந்தவர் கடந்த 2016 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீரசிவாஜி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் .  இதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான,

கொடி படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த ஒரு தனுஷுக்கு ஜோடியாக நடிக்க விருந்தாராம் . ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு சொன்ன நேரத்திற்கு வராமல் லேட்டாக வருவது என்று கொஞ்சம் திமிருடன் இருந்திருக்கிறார் ஷாமிலி . இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு பலமுறை தள்ளிப் போனதாம்.

  ஒரு கட்டத்தில் கோபமடைந்த படக்குழு நீங்கள் படப்பிடிப்பிற்கு வரவேண்டாம் என்று கூறி மலையாள நடிகையான அனுபாமா பரமேஸ்வரனை தனுசுக்கு ஜோடியாக்கியதாக கூறப்படுகிறது.  இதைப் பார்த்த ரசிகர்கள் அஜித்தின் மச்சினிச்சி என்றால் இப்படியெல்லாம் பண்ணலாமா என்று கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *